போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அமைப்பொன்றைச் சேர்ந்த ‘பரிப்புவா’ எனப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பன்பொல பிரதேசத்தில் வைத்து இவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.