follow the truth

follow the truth

October, 28, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் நியமனம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் நியமனம்

Published on

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜுலி சங் சந்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் வெண்டி ஆர். செர்மன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

ஜுலி சங், மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான அமெரிக்கா  இராஜாங்க திணைக்களத்தின் பதில் உதவி செயலாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதத்தில்

2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல்...

சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் 100 பேர் கைது –

கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் தொடர்பில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (port...