ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி, முதல் போட்டியில் இன்று நடப்பு டி-20 உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது.
அதன்படி தொடரின் முதல் போட்டியானது இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி பி.ப 7.10 மணிக்கு சிட்டினியில் ஆரம்பமாகிறது.