கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள், பிரதி சபாநாயகரால் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்தாக கோப் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த, பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.