follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமத்தள விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தானின் விமான சேவை ஆரம்பம்

மத்தள விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தானின் விமான சேவை ஆரம்பம்

Published on

உஸ்பெகிஸ்தானின் விமான சேவை நிறுவனமான உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ் ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று (09) தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.

இன்று முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் உஸ்பெகிஸ்தானுக்கும் மத்தளவிற்கும் இடையில் வாராந்திர விமானத்தை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸின் சேவை மூலம்  இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...