follow the truth

follow the truth

January, 3, 2025
HomeTOP1திருப்பதி விஜயம் : பிரதமரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

திருப்பதி விஜயம் : பிரதமரிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

Published on

தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதிக்கு விஜயம் செய்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு சட்டத்தை மீறி தனியார் ஜெட் விமானத்தை பரிசாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் லஞ்சம் பெற்றாரா என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

2021 டிசம்பர் 31 ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜெட் விமானம் மூலமான பயணம் குறித்த செய்திகள் பரவியதை அடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் இது பரிசளிக்கப்பட்டது என பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்த சமரசிங்கவின் தூதுவர் பதவி தொடர்பான தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் காரணமாக, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, குறித்த பதவியில்...

கெஹெலியவின் குடும்பத்தினர் மீதான தடை உத்தரவு நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக்...

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்கள் இன்று முதல் ஏற்கப்படும்

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்களை அரசாங்கம் இன்று (03) முதல் ஏற்கவுள்ளது. இரண்டு கட்டங்களாக உப்பை இறக்குமதி செய்ய...