இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.
“கடல் மார்க்கமாக எமக்கு மிகவும் நெருக்கமான அயல்நாடாகவும், நட்புநாடாகவும் உள்ள இலங்கையின் 74வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் எமது இலங்கை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
අපගේ සමීපතම සමුද්රීය අසල්වැසියා සහ මිතුරා වන ශ්රී ලංකාවේ 74 වන නිදහස් දිනය නිමිත්තෙන් මහ කොමසාරිස් කාර්යාලය අපගේ ශ්රී ලාංකික සහෝදර සහෝදරියන් සැමට හෘදයාංගම සුබ පැතුම් පිරිනමයි.
— India in Sri Lanka (@IndiainSL) February 4, 2022