follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுசமிக கருணாரத்ன மற்றும் கமிந்து மெண்டிஸ்க்கு கொவிட்

சமிக கருணாரத்ன மற்றும் கமிந்து மெண்டிஸ்க்கு கொவிட்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்டக்காரர்களான சமிக கருணாரத்ன மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கு  கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா செல்லவிருந்த சாமிக்க கருணாரத்ன இதனால் வெளியேற முடியாமல் போனதாகவும், சுமார் 8 நாட்களில் அவுஸ்திரேலியா திரும்புவார் எனவும் அஷ்லி டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...