இராணுவத் தலைமை அதிகாரி ஆண்டிகா பெர்கசா குறிப்பிடும் போது பல தசாப்தங்களாக இருந்த சோதனைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.
பலுசிஸ்தானின் கிழக்கு-தென்கிழக்கே...