இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணியின் 23 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் அணியின் வீரர்களான துனித் வெல்லலகே மற்றும் பதிரன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.