follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்

கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்

Published on

இலங்கையில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ  தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளில்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...