சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை உத்தரவை புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருக்கும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் அவரது பிணை மனு இன்று புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.