follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கவேண்டும்

ஜனாதிபதியின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கவேண்டும்

Published on

கொவிட்  தொற்று காரணமாக ஜனாதிபதியின் பதவி காலத்தில் இல்லாமல் போன இரண்டு ஆண்டு காலத்தை நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பெற்றுக்கொடுக்கும் யோசனையை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் யோசனையும் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...