follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுஅதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 1 இலட்சம் அபராதம்

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 1 இலட்சம் அபராதம்

Published on

அத்தியாவசிய பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 2,500 முதல் ரூ. 100,000 என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்

அதன்படி இது தொடர்பிலான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு இன்று  வெளியிடப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி...

கெஹெலிய ரம்புக்வெல்ல CID இற்கு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்துள்ளார். தரமற்ற ஆன்டிபயாடிக் தடுப்பூசி கொள்வனவு...