2021 ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தேர்வு செய்துள்ளது.
2021 ஆண்டின் ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த டி-20 அணியின் 11 வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் இடம்பிடித்துள்ளார்.
பாபர் அசாம் அணியின் தலைவராகவும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.