எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளையும், டிசம்பர் மாதம் 18 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்
follow the truth
Published on