follow the truth

follow the truth

December, 26, 2024
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

Published on

2021 ஆண்டிற்கான தரம் 5 புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதியும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரையும் நாடளாவிய ரீதியில் நாடத்துவற்கு மேற்கொள்ளபப்ட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விபரங்கள்

May be an image of text that says "ஊடகங்களுக்கான அறிவித்தல் தரம் புமைப்பரிசில் பரீட்சை 2021(2022 ஜனவரி) கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தரப் பரீட்சை -2021(2022 பெப்ரவ 2021 ஆம் மார்ச்) ஆண்டிற்குரிய பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் மாணவர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சை 2022 ஜனவரி மாதம் 22ஆம் திகதியும் க.பொ.த. (உயர். தரப்- 2021(2022) பரிட்சை 2022 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி தொடக்கம் மார்ச், மாதம் 05ஆம் திகதி வரையும் நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்காக ஒழுங்கமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிட்சையின் பெயர் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சிங்கள மொழிமூல மொத்த தரம் புலமைப்பரிசில் 2021(2022) க.பொ.த. (உயர்தரம்) 2021(2022) பரிட்சை நிலையங்களின் தமிழ் மொழிமூல விண்ண விண்ணப்பதா இணைப்பு 340,507 விண்ணப்பதாரர்கள் பாடசாலை 2943 தனிப்பட்ட விண்ணப்பதா 496 345,242 2438 316 തർകിയ எல்.எம்.டி. தர்மசேன பரீட்சை ஆணையாளர் நாயகம்"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளில் 18 மணி நேரம் நீர் வெட்டு

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர்...

போக்குவரத்து நெரிசல் குறித்து பொலிஸாரின் விசேட அறிவிப்பு

இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு அறிவிக்கும் வகையில்...

முட்டை ரூ.20 ஆக இருக்கும் போது கூட, முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி விலைகளில் மாற்றமில்லை

முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையாததால், வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முட்டையின் விலை 25...