இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித சுனாமி ஆபத்தும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் இன்று(14) 6.6 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.