பொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.