follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஇன்று மின் துண்டிப்பு இல்லை

இன்று மின் துண்டிப்பு இல்லை

Published on

நாட்டில் இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ தனியார் மின் மையம் திருத்தப்பட்டு 163 மெகா வோல்ட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதனால், முன்னர் அறிவிக்கப்பட்ட மின் வெட்டு இன்று அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலய ரீதியான மின்துண்டிப்பு மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...