follow the truth

follow the truth

December, 22, 2024
Homeவணிகம்Asian Institute of Keraleeya Ayurveda நிறுவனத்தில் கற்கை நெறியை பூர்த்தி செய்தோருக்கு பட்டமளிப்பு விழா

Asian Institute of Keraleeya Ayurveda நிறுவனத்தில் கற்கை நெறியை பூர்த்தி செய்தோருக்கு பட்டமளிப்பு விழா

Published on

Asian Institute of Keraleeya Ayurveda (AIKA) எனப்படும் நிறுவனமானது இலங்கையில் காணப்படும் சுயதொழில் ஊக்குவிப்பு கற்கைநெறிகளை வழங்கும் நிறுவனங்களில் முதன்மையானதாக காணப்படுகின்றது.

மேலும் இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் கற்கைநெறிகள் சுயதொழில் புரிய விரும்பும் முயற்சியாளர்களுக்கு தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்குகின்றன.

இந் நிறுவனத்தினால் வழங்கப்படும் கற்கைநெறிகள்

1. Diploma in Ayurveda beauty therapy.
2. Diploma in Ayurvedic herbal cosmetic products manufacturing.
3. Herbal Technologies.
i. Dehydration techniques of fruits, vegetables and herbs.
ii. Bottling and canning techniques of fruits, sauces and cooked foods.
iii. Herbal powder preparation techniques. (herbs,spices, Masala chai and cosmetic powders)
iv. Healthy drink and herbal teas.

AIKA நிறுவனமானது பல மதிப்பிற்குரிய அமைப்புகளான இலங்கை ஆயுர்வேத திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட Osethma நிறுவனத்துடனும் Sitaram Ayurveda, Kerala நிறுவனத்துடனும் Annai Aravind Herbal, Chennai நிறுவனத்துடன் இணைந்து மேற்குறிப்பிடப்பட்ட கற்கைநெறிகளை வழங்குகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...