follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉள்நாடுகதிர்காமம் பிரதேச சபை தலைவருக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

கதிர்காமம் பிரதேச சபை தலைவருக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

Published on

கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக்க அமில் ரங்கனவிற்கு அவருடைய பதவியை வகிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதமர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம்...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...