follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகாலி வீதியில் பல தனியார் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்

காலி வீதியில் பல தனியார் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்

Published on

காலி வீதியில் பல தனியார் நீண்ட தூரப் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளை குறிவைத்து இந்த கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினரால் சாதாரண கட்டணத்தின் கீழ் நீண்ட தூரப் பிரதேசங்களுக்கு பயணிக்கும் பேருந்துகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, இன்று அக் கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...