follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP12021 இல் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

2021 இல் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

Published on

2021 ஆம் ஆண்டில் நாட்டின் இறக்குமதி 21.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

2020 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு இறக்குமதி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இறக்குமதி 19.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் 2020 ஆம் ஆண்டில் அது 16.1 பில்லியனாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...