follow the truth

follow the truth

January, 12, 2025
Homeஉள்நாடுமியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

Published on

மியன்மாரிடம் இருந்து அரிசி கொள்வனவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த ஒப்பந்தத்தின்படி மியன்மாரிடம் இருந்து 100,000 மெற்றிக் தொன் அரிசியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.

இவ்வாறு பெற்றக்கொள்ளப்படும் அரிசி, பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்...

கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 96வது இடம்

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர்...

சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

அடுத்த இரண்டு வருடங்களில், பசுமை எரிசக்தி கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்யப்படும், சுற்றுச்சூழலுக்கு...