follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉலகம்உலகளாவிய ரீதியில் 300 மில்லியனை கடந்த கொவிட்  தொற்றாளர்கள்!

உலகளாவிய ரீதியில் 300 மில்லியனை கடந்த கொவிட்  தொற்றாளர்கள்!

Published on

உலகளாவிய ரீதியில் கொவிட்  தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி உலகளவில் இதுவரை  அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 300,864,100 ஆகவும் அதேவேளை, உலகளாவிய  ரீதியில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 54,90090 ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் அலுவல் நாட்களை குறைக்க...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...