நாட்டில் 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மகாவலி கங்கை, மல்வத்து ஓயா மற்றும் மட்டக்களப்பு – முந்தேனாறு ஆகியவற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.