follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபூநகரி பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பூநகரி பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Published on

பூநகரி பிரதேசசபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இன்று  சபையின் தவிசாளர் சி.சிறீரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. தவிசாளர் தலைமை உரையினை அடுத்து இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சபைக்கு சமர்ப்பித்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

20 உறுப்பினர்களை கொண்டுள்ள சபையில், 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் மூன்று உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர் 5 உறுப்பினர்கள் சபைக்கு இன்றைய தினம் சமூகமளிக்காதிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...