எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவிக்கு தற்போதைய காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.