இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.