follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉள்நாடுதெஹிவளை கடலில் உள்ள முதலையை பிடிக்க தேடுதல் வேட்டை!

தெஹிவளை கடலில் உள்ள முதலையை பிடிக்க தேடுதல் வேட்டை!

Published on

தெஹிவளை கடலில் சுழியோடியொருவரை தாக்கிய முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

தெஹிவளையில் நேற்றைய தினம் இருந்த முதலை, இன்று வேறொரு பகுதியை நோக்கி சென்றிருக்கக்கூடும் இருப்பினும், முதலை நடுகடலில் இருப்பதற்கான சாத்தியம் தற்போது கிடையாது என கூறிய அவர், அந்த முதலை கலப்பை நோக்கி வருகைத் தந்திருக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.

மேலும் , கடற்படை மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த முதலையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கூறுகின்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

ஹாலிஎல, உடுவர பகுதியில் ரயில் கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக...

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளில்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் – பிரதமர் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல்...