follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉள்நாடுகுருநாகல் வைத்தியசாலையில் குவியும் மருத்துவக் கழிவுகள்!

குருநாகல் வைத்தியசாலையில் குவியும் மருத்துவக் கழிவுகள்!

Published on

குருநாகல் போதனா வைத்தியசாலையின் குப்பைகளை எரிக்கும் இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் வைத்தியசாலையில் பெருமளவிலான மருத்துவ கழிவுகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்கு அருகில் மருத்துவக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், மருத்துவ ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

ஹாலிஎல, உடுவர பகுதியில் ரயில் கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக...

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளில்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் – பிரதமர் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல்...