follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published on

பிரதமருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க இடமாற்ற சபை தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

 

அத்துடன் நிர்வாக சபை வைத்திய உத்தியோகத்தர் தொடர்பில் ஆராயப் பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு ஆகியவற்றின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...