follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுஅரந்தலாவை புத்த பிக்குகள் படுகொலை : விசாரணையை தொடங்கிய CID

அரந்தலாவை புத்த பிக்குகள் படுகொலை : விசாரணையை தொடங்கிய CID

Published on

1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள்  படுகொலை குறித்து விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று சட்டமா அதிபரினால் உச்சநீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரந்தலாவையில் விடுதலைப் புலிகள் 33 பௌத்த பிக்குகளை கொன்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச...

நாளை இலங்கை வருகிறார் மோடி – கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் இரவு 10...

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்திய 22 பேர் – CID விசாரணை

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்(CID) நீதிமன்றத்திற்கு...