follow the truth

follow the truth

November, 29, 2024
Homeஉள்நாடுமின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது - காமினி லொக்குகே

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது – காமினி லொக்குகே

Published on

ஜனவரி மாத நடுப் பகுதியிலிருந்து மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தகவல்கள் மூலம் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை.வருடம் முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு திறன் உண்டு எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்...

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப்...