2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று(29) தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ. 17/- ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது