வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டு எதிர்வரும் ஜனவரிமாதம் முதலாம் திகதியுடனோ அல்லது அதற்கு பின்னரோ 2 காலாவதியானால், காலாவதியான அதே கடவுச்சீட்டை பயன்படுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நேரடியாக அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல முடியுமென கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
Attention American citizens: If you are overseas and your passport expired on or after Jan. 1, 2020, you may be able to use your expired passport to return directly to the United States until March 31, 2022. See https://t.co/KswsbDXSiX for additional details. #ConsularWednesday pic.twitter.com/dPGO8vYMok
— U.S. Embassy Colombo (@USEmbSL) December 29, 2021