பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க ஆராய்ந்து வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீதி அமைச்சு மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.