follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP2டேன் பிரியசாத் கொலை - சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Published on

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) அனுமதி அளித்துள்ளது.

சந்தேக நபரை மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

4 ஆம் கட்ட மீளாய்வின் ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்கு IMF இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4வது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு...

இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார் ஜனாதிபதி

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு சஜித் இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார். இலங்கையில்...