பொலிஸ் அதிகாரி ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்த நிலையில், காணொளி தொடர்பாக, பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.