follow the truth

follow the truth

December, 31, 2024
Homeஉலகம்இன்று இதுவரை 1100க்கும் அதிகமான விமானங்கள் இரத்து

இன்று இதுவரை 1100க்கும் அதிகமான விமானங்கள் இரத்து

Published on

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன.

இதனால் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல லட்சம் பேர் தங்கள் பணியிடம் உள்ள ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உலக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல், உலகெங்கும் சுமார் 11,500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல விமானங்களின் புறப்படும் நேரம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

திங்கட்கிழமை மட்டும் சுமார் 3,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், செவ்வாய்க்கிழமையான இன்று 1100க்கும் அதிகமான விமானங்கள் இதுவரை இரத்தாகியுள்ளதாக ஃப்ளைட்அவேர் எனும் விமானப் பயணம் குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி...

உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் அதிவேக ரயிலின் முன்மாதிரியை சீனா நேற்று (29) பெய்ஜிங்கில் அறிமுகம் செய்திருந்தது. CR450 என்ற எண்ணைக் கொண்ட ரயிலின்...

தென் கொரியாவில் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டி

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு எதிர்வரும்...