சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரான அவரது ஊடக அறிவிப்பில் டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பொலிஸ் ஊடக அறிக்கை