2025 ஆசிய ரக்பி செம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் நான்கு பிரதான ஆசிய அணிகளில் இலங்கை ரக்பி அணி இன்று (19) இடம்பிடித்தது.
இன்று மலேசியாவுக்கு எதிரான போட்டியில் 59-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய ரக்பி செம்பியன்ஷிப்பிற்கு இலங்கை அணி தகுதி பெற்றது.