‘சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, சிற தலதா வழிபாடு இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, சிறி தலதா மாளிகையில் வழிபாடு செய்வதற்காக மிகப்பெரிய அளவிலான பக்தர்கள் கூட்டம் இன்னமும் வரிசைகளில் காத்திருப்பதை காணமுடிகிறது.
இதற்கிடையில், ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் பயண வசதிக்காக இன்றைய தினமும் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.