போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
வீதி பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் பொலிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகள் நீதிமன்றத்தில் ஆதாரமாகச் செயல்படும், இதனால் அதிகாரிகள் போக்குவரத்து விதிமீறல்களுக்கான தெளிவான ஆதாரங்களை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.