எரிபொருள் போக்குவரத்து ரயில் சேவையில் இருந்து விலகிவுள்ளதாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை சீமேந்து மற்றும் கோதுமை மாவு போக்குவத்தில் இருந்தும் தாம் விலக தீர்மானித்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.