அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
இதன்படி ஜப்பானின் Nikkei 225 பங்குச் சந்தை குறியீடு 2% உயர்ந்ததாகவும், தென் கொரியாவின் KOSPI பங்குச் சந்தை குறியீடு 1.1% உயர்ந்ததாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவுஸ்திரேலியாவின் ASX 200 பங்குச் சந்தை குறியீடு 0.7% உயர்ந்தது.