follow the truth

follow the truth

April, 16, 2025
Homeவிளையாட்டுமீண்டும் அணித் தலைவரானார் டோனி

மீண்டும் அணித் தலைவரானார் டோனி

Published on

ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் தலைவராக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மீண்டும் எம் எஸ் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டில் ஜடேஜா தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி தலைவராக நியமிக்கப்பட்டார். அதேபோல இந்தமுறையும் தோனி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவில்

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவின் பமோனா நகரில் நடாத்தப்படுமென சர்வதேச...

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில்...

IPL 2025: இன்று பலப்பரீட்சை நடத்தும் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள்

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடக்கும் 31-வது லீக்...