பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்
மு.ப. 10.00 – மு.ப. 11.00 – வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.00 – மு.ப. 11.30 – பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்
மு.ப. 11.30 – பி.ப. 5.30 – 2025.03.14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாபீடமிடப்பட்ட “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை” தொடர்பான விவாதம் (அரசாங்கம்) – தொடரப்படவுள்ளது.
அதன் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்,