follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP1UPDATE - திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர்

UPDATE – திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர்

Published on

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார்.

திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானபோது அவருக்கு 38 வயது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the...

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று (08)...

பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறியதால் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.